சாதாரணங்களை அசாதாரணங்களாக்குவது எப்படி?

சாதாரணமான சில தகவல்களை மட்டும் சொல்லி, அசாதாரணமான உணர்வுகளையும் சிந்தனையையும் தூண்டுவது நல்ல எழுத்தின் இயல்புகளுள் ஒன்று. மூஞ்சியில் முள்ளைக் கட்டிக்கொண்டு எழுதினால்தான் பெரிய எழுத்தாளர் என்பதல்ல. மிகப் பெரிய சங்கதிகளைக் கூட எளிய நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கும்போது, சொல்ல வரும் செய்தியின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும். ஓர் உதாரணம் தருகிறேன். இது அ. முத்துலிங்கம் எழுதிய ‘கனடாவில் கிணறு’ என்ற கட்டுரையின் முதல் இரு பத்திகள். இதன் முதல் பத்தியில் ஆசிரியர் வசிக்கும் டொரண்டோ நகரத்தின் … Continue reading சாதாரணங்களை அசாதாரணங்களாக்குவது எப்படி?